முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சம்மளங்குளம் பகுதியில் யானைக் குட்டியொன்று இறந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு ஒட்டுசுட்டான் வனவிலங்கு அதிகாரிகள் சென்று யானையின் சடலத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் உயிரிழந்த யானையைப் புதைக்கும் நடவடிக்கை வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

