மந்திரிமனையை பேணி பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமை

யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் அடையாள சின்னமாக போற்றப்படும், மந்திரிமனையை பேணி பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமை என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வலியுறுத்தியுள்ளார்.

 

இன்று பெய்த மழையின் போது, மந்திரி மனையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.

 

இதனை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், மந்திரிமனையை பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *