முரசுமோட்டையில் மாவீரர் வாரத்தின் முதல் நாள் நிகழ்வுகள்

2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் வாரத்தின் முதல் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

 

இந் நிலையில் குறித்த நிகழ்வானது கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை பகுதியில் மண்ணுக்காக மரணித்தவர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் உறுத்துடையவர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று(21) நடைபெற்றது.

 

இர்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கலந்து கொண்டு மரணித்தவர்களுக்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *