மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் போட்டியிடுகின்ற குழுக்கள் இன்று பழைய மாவட்ட செயலகத்தில் தாக்கல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் போட்டியிடுகின்ற முக்கிய பல அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் இன்று தமக்கான வேட்பு மனுக்களை இன்று பழைய மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தன

உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இறுதி தினத்தில் முக்கிய பல அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன

இதேவேளை கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தமது வேட்பு மனுக்களை முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் தமது வேட்ப மனுக்களை இன்று தாக்கல் செய்தனர்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் தலைமையில் தமது வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *