மன்னார் மாவட்டத்தில் இதுவரை உத்தியோகபூர்வ உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் சிலரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்திப்பிரிவிற்குக் கிடைத்த தகவல்கள் குறித்து, அவரிடம் வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

