சுண்டிக்குளம் பகுதியில் காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்பு

சுண்டிக்குளம் பகுதியில் காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

நீரோடையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த துயரச்சம்பவம் ஏற்பட்டது.

 

சுண்டிக்குளம் சாலை பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற 5 கடற்படையினர் கடந்த வெள்ளிக் கிழமை காணாமல் போயிருந்தனர்.

 

நாடு முழுவதும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் சுண்டிக்குளம், சாலை பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுகள் நிரம்பி வழிகின்றது.

 

குறித்த பகுதிகளில் கடற்படை முகாம் உட்பட்ட பல பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டது.

 

வெள்ள நீரை கடலுக்குள் விடும் முயற்சியில் கடந்த வெள்ளிக் கிழமை தொடுவாய் வெட்டுவதற்காக சென்ற சாலை கடற்படை முகாமை சேர்ந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்..!

நீரோடையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த துயரச்சம்பவம் ஏற்பட்டது.

சுண்டிக்குளம் சாலை பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற 5 கடற்படையினர் கடந்த வெள்ளிக் கிழமை காணாமல் போயிருந்தனர்

நாடு முழுவதும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுண்டிக்குளம், சாலை பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுகள் நிரம்பி வழிகின்றது.

குறித்த பகுதிகளில் கடற்படை முகாம் உட்பட்ட பல பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டது.

வெள்ள நீரை கடலுக்குள் விடும் முயற்சியில் கடந்த வெள்ளிக் கிழமை தொடுவாய் வெட்டுவதற்காக சென்ற சாலை கடற்படை முகாமை சேர்ந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *