நாயாறு பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பம்

அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள நாயாறு பாலம் சேதமடைந்தது.

 

தற்போது குறித்த பாலத்தின் வேலைகள் இன்று(03) வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இராணுவத்தின் உதவியோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *