வீடு சுத்தம் செய்ய ரூ. 25,000 உதவித் தொகைக்காக பதிவு செய்யும் நடவடிக்கை

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வீடு சுத்தப்படுத்துவதற்காக 25000 வழங்கும் நடவடிக்கை நாடுபூராகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிராமசேவகர் அலுவலகத்தில் குறித்த தொகையைப் பெறுவதற்காக மக்கள் தமது பதிவுகளை நேற்று(05) மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *