சேதமடைந்த வவுனியா மாவட்டத்தின் வீதி அமைப்புகளை சரிசெய்யும் பணி முன்னெடுப்பு

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சேதமடைந்த வவுனியா மாவட்டத்தின் வீதி அமைப்புகள் தற்போது அவசரமாக சரிசெய்யப்பட்டு வருகிறது.
வவுனியா மாவட்டத்தில் 539 வீதிகள் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் திரு. பி.ஏ. சரத்சந்ர தெரிவித்தார்.
சில வீதிகளில் கார்பெட் சேதமடைந்திருப்பதைக் காணலாம். சேதமடைந்த வீதிகளின் தற்போதைய நிலையை ஆய்வு செய்வதற்காக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரும் சென்றனர்,
மேலும் இந்த வீதிகளை உடனடியாக மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *