யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் வடமராட்சி கடற்கரைப் பகுதியில் வெள்ளை நுரைகள் கரையொதுங்கியதால், அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் நேற்று (07) வெள்ளை நுரை கரையொதுங்கியதால் மக்கள் பரபரப்பாகியுள்ளனர்.