இந்திய இராணுவப் பொறியியல் அணியினர் புனரமைக்கும் பாலத்தை அரசாங்க அதிபர் பார்வையிட்டார்

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்திய இராணுவப் பொறியியல் அணியினரால் புனரமைக்கப்படுகின்ற பாலத்தின் பணிகளை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு ஏ35 பிரதான சாலையில் வெள்ள அனர்த்தம் காரணமாக சேதமடைந்த
பாலத்தின் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டதுடன் மேற்கொண்டு எழுகின்ற தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *