வெள்ள அனர்த்தத்தினால் வெள்ள நீர் உட்புகுந்த கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கண்ணகை அம்மன் வித்தியாலயத்தை சுத்தம் செய்யும் பணியில் இன்றைய தினம் இராணுவத்தினர், விமானப்படையினர், பிரதேச மக்கள் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 2025-12-14