யாழ் மாவட்டத்தில் பி.ப.12.30 மணி வரை 34.48% வீதம் வாக்களிப்பு

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் இன்று(06) சுமுகமாக நடைபெற்று வருகின்றது.

 

இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் பி.ப 12.30 மணி நிலவரப்படி 34.48% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *