கண்டி மாவட்டத்தின் வத்தேகம நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி – 2028 வாக்குகள் – 08 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1289 வாக்குகள் – 04 உறுப்பினர்கள்
மக்கள் கூட்டணி – 499 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 324 வாக்குகள் – 01 உறுப்பினர்
சர்வஜன அதிகாரம் – 359 வாக்குகள் – 01 உறுப்பினர்

