அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி 5,122 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 5,070 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1 – 1800 வாக்குகள் -2 உறுப்பினர்கள்

