78 வது சுதந்திர தின வாரத்தினை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று(03) சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட செயலகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களினால் சிரமதான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
புதிய மாவட்ட செயலகத்தில் காணப்படும் பற்றைகள் இதன் போது துய்மைப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

