இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஜா சக்தி கிராம மட்ட செயற்திட்டங்களுக்கான அங்கிகாரம், அங்காடி வியாபரிகளுக்கான வியாபரத்திற்கான அனுமதி அத்தோடு சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள், புனரமைப்பு செய்யப்படாமல் இருக்கும் வீதி பிரச்சினைகள், வீதி, சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம், செந்நெல் கிராம, மல்வத்தை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகள், சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள உள்ளக பிரச்சினைகள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பப்பாடத்தினை ஆரம்பித்து வைப்பது சம்மந்தமான தீர்மானம், மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு, வீரமுனை இந்துமயான பிரச்சினைக்கான தீர்வு, சம்மாந்துறை கல்வி வலய பாடசாலைகளின் பெளதீக மற்றும் உள்ளக சார்ந்த பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும், விவசாய காணி சம்மந்தமான பிரச்சினைகள், நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகளும், தீர்வுகளும், கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன என்பதோடு இன்னும் பல முடிவுகளும் எடுக்கப்பட்டன குறிப்பிடத்தக்க விடயமாகும்.
2026-02-10

