நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஒலிப்பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் சில பகுதிகளில் சிறிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடுகள் நிலவினாலும், விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திநிலையில் நேற்று(02) விநியோகிக்கப்பட்ட எரிபொருள் அளவுகள் வருமாறு,
சுப்பர் டீசல்: 3,43,000 லீற்றர்
இன்று(03) காலை 8:00 மணி வரை விநியோகிக்கப்பட்ட அளவு:
காலை 8:00 மணி வரையிலான தரவுகள் வரமாறு,

