கண்டியில் காரில் மோதி பாடசாலை மாணவர் உயிரிழப்பு

கண்டி – வேவெல்பிட்டி பகுதியில் கார் ஒன்றில் மோதுண்ட பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

வேவல்பிட்டியவில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் உரிமையாளரது காரின் பிரேக் பிடிக்காமையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக குறித்த மாணவர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் மேலும் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *