திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடைய செவிப்புலன் வலுவுற்றோர்களுக்கான ஒளிவிழா நிகழ்வு 23ஆம் திகதி திருகோணமலை மட்டிக்கலியில் உள்ள செவிப்புலன் வலுற்றோர் அமைப்பின் பிரதான மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத்தலைவர் எஸ் குகதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி நிருபர் திருமலை சூரியா

