இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (6) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 319.2559 ரூபாவாகவும் கொள்வனவு விலை 311.7395 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 423.1330 ரூபா மற்றும் கொள்வனவு விலை 410.3353 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 369.2754 ரூபா எனவும் கொள்வனவு விலை 357.7302 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


