இலங்கை மத்திய வங்கி இன்று ( 23) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 321.0932 ரூபாயாகவும் கொள்வனவு விலை 313.6230 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 2026-04-23