நடப்பு ஆண்டில் இதுவரை 29,589 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயின் பரவல் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தீவிரமடைந்துள்ளதுடன் நாடு தழுவிய ரீதியில் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுளள்து.

 

தற்போதைய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நடப்பு ஆண்டில் இதுவரை 29,589 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *