நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற கல்முனை மட்டக்களப்பு தனியார் பேருந்து மஹாஊவா வலப்பனை விதியின் மஹாஊவா வளைவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தின் போது உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வெளி மாவட்ட சாரதிகள் கவனமாக வாகனத்தை செலுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




