“வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஒரு வருட காலத்திற்கு சட்டத்தரணி ஹபீப் ரிபான் நியமிக்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-09-21