நல்லூரில் இரவும் பகலுமாக தொடரும் திலீபன் சிலை போராட்டம்

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் நேற்று மாலை நல்லூரில் தொடர் போராட்டமொன்று ஆரம்பமானது.

இந்த போராட்டம் நேற்று மாலை 5 மணி முதல் நாளை (2) வரை இரவு பகலாக இத்தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *