Hong Kong Sixes தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் வெளியீடு

2026ஆம் ஆண்டிற்கான Hong Kong Sixes கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

07 பேர் கொண்ட Hong Kong Sixes கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியை சங்கீத் கூரே தலைமை தாங்குகிறார்.

இந்த தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நவம்பர் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *