கடந்த 03 நாட்களில் 350,000 வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 03 நாட்களில் மேலும் 350,000 சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 2026-10-18