இன்றைய ராசிபலன்!

மேஷம்:

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் பணவரவில் தாமதம் ஏற்படலாம். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:

உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுனம்:

நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்:

தாமதமான பணம் கைக்கு வந்து சேரும். முக்கியமான செய்திகளால் மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற கூடுதல் முயற்சி தேவை.

சிம்மம்:

பணவரவு அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.

கன்னி:

வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. பிறர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்:

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. தொழில் சார்ந்த பொறுப்புகளில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே சிறு மனவருத்தங்கள் ஏற்படலாம்.

விருச்சிகம்:

தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்தியளிக்கும். அக்கம் பக்கத்தினருடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு:

கடின உழைப்பின் மூலம் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரலாம்.

மகரம்:

மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். மனநிம்மதி அதிகரிக்கும்.

கும்பம்:

அரசாங்கம் தொடர்பான காரியங்கள் நிறைவேறும். முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.

மீனம்:

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *