உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.63 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதுடன், இது 0.69 சதவீத உயர்வாகும்.
அதேபோல், ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.41 டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன் இது 1.01 சதவீத உயர்வாகும்.

