மஹிந்தவைச் சந்தித்த இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேயி குல்கர்னி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

நேற்று (25) பிற்பகலே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *