அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), நாளை (30) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சந்திக எபிட்டகடுவ தெரிவித்துள்ளார். 2026-11-29