மட்டக்களப்பில் சாரண தலைவர்களுக்கான கருத்தரங்கு!

மட்டக்களப்பு மாவட்ட சாரண தலைவர்களுக்கான சின்னஞ் சூட்டல் நிகழ்வு நேற்று (28) மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆணையாளர் திரு. அ. நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, உதவி மாவட்ட ஆணையாளர் திரு. ந. கெளஷன் நெறிப்படுத்தினார்.

இதன்போது, புதிதாக இணைந்துள்ள சாரண தலைவர்களுக்கான கருத்தரங்கும் சின்னஞ் சூட்டல் நிகழ்வும் பயிற்சித் தலைவர் திரு. அ. புட்கரன் மற்றும் உதவி பயிற்சித் தலைவர் திரு. அ. உதயகுமார் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *