கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில்,
22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 248,000 ரூபாவாகவும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 268,000 ரூபாவாகவும் காணப்படுகிறது.
நேற்றைய(17) சந்தை நிலைவரத்தின்படி, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 246,600 ரூபாவாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 248,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

