இலங்கை மத்திய வங்கி இன்று(24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.0691 ரூபாவாகவும் கொள்வனவு விலை 296.6720 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 414
9048 ரூபா மற்றும் கொள்வனவு விலை 400.7545 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 355.4043 ரூபா எனவும் கொள்வனவு விலை 342.6053 ரூபாவாகும்.


