சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ஹீரோவாக அறிமுகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அவர் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லோகன் இயக்கத்தில் பெயரிடப்படாத தமிழ் திரைப்படம் ஒன்றிலே கிரிக்கெட் வீரரான ரெய்னா நடிக்கவுள்ளார்.

இதற்குப் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *