கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று(09) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு குறுகிய ஆய்வு விஜயத்தை மேற்கொண்டார். மருத்துவமனையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்து அவர் ஆய்வு செய்தார். 2025-07-10