இன்று(12) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 பவுண் தங்கம் 22 கரட் 247,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 1 பவுண் தங்கம் 24 கரட் 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 2025-07-12