இன்று(17) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 247,000 ரூபாவாகவும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 267,000 ரூபாவாகவும் காணப்படுகிறது. 2025-07-17