இலங்கை மத்திய வங்கி இன்று(18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.2223 ரூபாயாகவும் கொள்வனவு விலை 297.6835 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 411.5301 ரூபாய் மற்றும் கொள்வனவு விலை 398.4311 ரூபாயாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 356.4656 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 344.3733 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


