பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் இன்று மதியம்(02) நடைபெற்றது.
சந்திப்பைத் தொடர்ந்து பிரதம மந்திரிக்கு, ஆளுநரால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், நிரல் கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சத்தியசீலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜெயசந்திரன், நிரல் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், நிரல் கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடசாலைகள் மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் கல்விப் பணிப்பாளர் பிரணவதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


