தேசிய ஊழல் எதிர்ப்பு செயல்திட்டம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அடுத்த ஐந்தாண்டுக்கான 2025-2029 தேசிய ஊழல் எதிர்ப்பு செயல்திட்டம் ஜனாதிபதி தலைமையில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.
தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய மாவட்ட செயலகங்களில் உள்விவகார பிரிவுகளை ஆரம்பித்தல் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கமைய கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட மேலதிக அரசாங்கதிபர்(காணி)  நளாயினி இன்பராஜ் தலைமையில் குறித்த அலுவலகம் மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் தேசிய நிகழ்வினை உத்தியோகத்தர்கள் நேரலையாக பாரேவையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *