இன்று(07) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,
1 கிராம் தங்கம் 22 கரட் 31,437 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
1 பவுண் தங்கம் 22 கரட் 251,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் தங்கம் 24 கரட் 34,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
1 பவுண் தங்கம் 24 கரட் 272,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

