அருள்மிகு ஸ்ரீ கடல் நாச்சி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேசத்தில் பாசிக்குடா பேத்தாழை கிராமத்திலே கருங்காலிச்சோலை ஆனைக்கல்லடி எனும் பகுதியில் வீற்றிருக்கும் சிறப்புவாய்ந்த ஆலயமான அருள்மிகு ஸ்ரீ கடல் நாச்சி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவானது இன்று(07) கடல் நீர் எடுக்கும் வைபவத்துடன் திருக்கதவு திறக்கப்பட்டு சடங்கு வழிபாடுகள் ஆரம்பமாகின.

 

நாளை பெரிய திருவிழாவும் அன்றிரவு விநாயகர் பானை எழுந்தருளல் இடம்பெற்று சனிக்கிழமை காலை திருக்குளுர்த்தி வைபவத்துடன் சடங்குகள் இனிதே நிறைவு பெறவுள்ளது.

 

எனவே அனைத்து அடியவர்களையும் வருக வருக என ஆலய நிருவாக சபையினர் அன்புடன் அழைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *