இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

இன்று(14) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி,

1 கிராம் தங்கம் 22 கரட் 31,168 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

1 பவுண் தங்கம் 22 கரட் 249,350 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

1 கிராம் தங்கம் 24 கரட் 33,875 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

1 பவுண் தங்கம் 24 கரட் 271,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *