தமிழரசுக்கட்சியின் வெற்றி கிளிநொச்சியில் உறுதி – சிறீதரன் தெரிவிப்பு

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுவை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செலுத்தியிருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *