பெரிய வெள்ளி பூசை வழிபாடுகள் மற்றும் சிலுவைப்பாதை வழிபாடுகள் இன்று காலை உணர்வு பூர்வமாக பலத்த பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்திலும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது. அதிக அளவிலான கிறிஸ்தவ பொதுமக்கள் எனபெருமளவானோர் கலந்து கொண்டனர். 2025-04-18