இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது.
இதனடிப்படையில், இன்றைய(04) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,073,235 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் 37,860 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண் 302,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 34,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 277,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

