செம்மணி உள்ளிட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி தமிழ்க்கட்சிகள் முன்னெடுத்த கையெழுத்துப் போராட்டம் இறுதி நாளாக இன்று(08) கிளிநொச்சி கனகபுரம் வீதியில் முன்னெடுக்கப்பட்டது.
சமத்துவக்கட்சியின் செயலாளர் நாயகம் மு. சந்திரகுமார் தலைமையில் குறித்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.