கொழும்பு செட்டியார் தெருவில் இன்று(13) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில், 24 கரட் தங்கம் 298,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 274, 200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. 2025-09-13